போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில் ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்ற, உயிரை பணயம் வைத்து ரயில் முன் பாய்ந்து காப்பாற்றிய நபருக்கு சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டு குவிந்து வருகிறது. வடமாநிலங்களில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் ரயில் விபத்துகளில் சிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில்
from Oneindia - thatsTamil

0 Comments