மாஸ்கோ: உக்ரைன் போரில் முக்கிய கவனம் ஈர்த்து இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கிற்கு முக்கியமான சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே எலான் மஸ்க் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறார். முக்கியமாக ஸ்பேஸ் ஸ்டேஷனை இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது தள்ளிவிடுவோம் என்று ரஷ்ய விண்வெளி மைய இயக்குனர் மிரட்டியதற்கு நான் ஸ்பேஸ்
from Oneindia - thatsTamil

0 Comments