கீவ்: உக்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் உள்ள ரஷ்யா ராணுவம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் நேட்டோ படைகளில் உக்ரைன் சேரக் கூடாது என்று ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மேலும், கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் நேட்டோ படைகள் வெளியேற வேண்டும் என்றும் புதின்
from Oneindia - thatsTamil

0 Comments