மாஸ்கோ: உக்ரைன் போர் மொத்தம் 5 வகைகளில் முடியும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைனில் போர் தீவிரம் அடைந்து உள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் அறிவித்து இன்றோடு சரியாக 10 நாட்கள் ஆகிறது. இதுவரையிலான போரில் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தரப்பில் 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் பலியாகிவிட்டதாக உக்ரைன்
from Oneindia - thatsTamil

0 Comments