மாஸ்கோ: உயிரை காப்பாற்றி கொள்ள, ஒரு தியேட்டரில் 1000 பேர் தஞ்சமடைந்த நிலையில், அந்த தியேட்டர் மீதே குண்டை வெடித்து தகர்த்துள்ளனர் ரஷ்ய படையினர்.. இதில் எத்தனை அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்? அவர்கள் என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை.. இதனால் உக்ரைனில் பதற்றம் அதிகரித்தபடியே உள்ளது. உக்ரைன் மீது கடந்த சில நாட்களாகவே தாக்குதலை தீவிரமாக நடத்தி

from Oneindia - thatsTamil