வட கொரியா ஏவுகணை ஒன்றை சோதித்து பார்த்ததாகவும் ஆனால் அது உடனடியாக தோல்வியடைந்துவிட்டதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது. இந்த சந்தேகத்திற்குரிய ஏவுகணை வட கொரியாவின் தலைநகர் பியாங்யாங்கிலிருந்து ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட தலம்தான் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஏவுகணைகளை சோதனைகளுக்கும் பயன்படுத்தபட்டது. அதேபோல இதற்கு முன்பு கண்டம் விட்டு கண்டம் பாயும்

from Oneindia - thatsTamil