கொல்கத்தா: மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவின் டாங்கிரா பகுதியில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்து கடும் போராட்டத்துக்கு பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நேற்று மாலை டாங்கிராவில் உள்ள மெஹ்ர் அலி வீதியில் அமைந்திருக்கும் சேமிப்பு கிடங்கில் சிறிய அளவில் ஏற்பட்ட தீ விபத்து மளமளவென கட்டிடம் முழுவதும் பரவத் தொடங்கியது. தகவலறிந்து 15 வாகனங்களில்

from Oneindia - thatsTamil