கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அதன் அதிபர் விளாடிமிர் புடின் ஏராளமான பின்னடைவுகளை சந்தித்து வருவதால் அவர் சீனா ராணுவத்தின் உதவியே கேட்டுள்ளதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த இரு வாரங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும்

from Oneindia - thatsTamil