மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கலாம், அவருக்கு மூளையில் சில முக்கியமான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று யு.கே ஊடகங்கள் மற்றும் உளவுத்துறை ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்ய இடையிலான போர் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரையிலான போரில் ரஷ்யாவின் கையே ஓங்கி உள்ளது. ரஷ்யா மிகவும் மெதுவாக படைகளை நகர்த்திக்கொண்டு இருந்தாலும்,

from Oneindia - thatsTamil