கொல்கத்தா: உலகின் பழம்பெருமை வாய்ந்த லண்டன் வொயிட்சேப்பல் ரயில் நிலையத்தில் ஆங்கிலத்துடன் வங்காள மொழியில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார். பிரிட்டன் தலைநகர் லண்டனில் 1876 ஆம் ஆண்டு வொயிட்சேப்பல் ரயில்நிலையம் வொயிட்சேப்பல் சாலையில் உள்ள டர்வார்ட் வீதியில் அமைக்கப்பட்டது. உலகின் டேஞ்சரஸ் ஸ்னைப்பர்.. உக்ரைன் படையுடன்
from Oneindia - thatsTamil

0 Comments