மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினின் காதலி குடும்பத்தினரை சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை 4வது வாரமாக நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் போர் உக்கிரமடைந்து வருகிறது. இன்னும் உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள்
from Oneindia - thatsTamil

0 Comments