காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்கட்கிழமை (மார்ச் 21) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் மேகேதாட்டு அணை திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, அணை விவகாரம் குறித்து தமிழக அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று கூறியிருந்தார். {image-durai2-1647857737.jpg
from Oneindia - thatsTamil

0 Comments