மயிலாடுதுறை: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர். மும்மத முறைப்படி திருமணம் செய்துள்ள சம்பவம் மயிலாடுதுறையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மாயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகர் ரஸ்தா எரகலித்தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன்.. வயது 30 ஆகிறது.. இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் வரன் தேடி
from Oneindia - thatsTamil

0 Comments