கீவ் : ரஷ்ய ராணுவம் முற்றுகையிட்டுள்ள மரியபோல் நகரத்தின் மோசமான நிலையை நினைவூட்ட மற்ற நாடுகளின் பாராளுமன்றங்களில் நான் தொடர்ந்து முறையிடுவேன் எனவும், உண்மையில் தாமதமின்றி நாங்கள் அமைதியை எதிர்பார்க்கிறோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். நேட்டோ விவகாரத்தில் உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்த ரஷ்யா திடீரென போரை தொடங்கியது. தரைவழி, வான்வழி, கடல்வழி என
from Oneindia - thatsTamil

0 Comments