புவனேஷ்வர்: தரையில் இருந்து வானத்தை நோக்கி தாக்கும் ஏவுகணை ஒன்று இந்திய ராணுவம் மூலம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் காரணமாக உலக அளவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் உலக நாடுகள் பல தங்களின் ராணுவ பலத்தை அவ்வப்போது சோதனை செய்து வருகிறது. வடகொரியா புதிதாக ஏவுகணை
from Oneindia - thatsTamil

0 Comments