கீவ்: ரஷ்யாவின் முழுவீச்சிலான படையெடுப்பின் முதன்மை இலக்காக உக்ரைன் தலைநகர் கீவ் இருக்கிறது. கீவ் நகருக்கு வெளியே சுமார் 64 கி.மீ நீளத்துக்கு ரஷ்யா படைகள் அணிவகுத்து நிற்கும் செயற்கைக் கோள் படங்கள் உலகை அதிர வைத்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா யுத்தம் தொடங்கி 6 நாட்களாகிவிட்டது. உக்ரைனுக்கு உதவுகிறோம் என்கிற பல நாடுகளின் குறிப்பாக அமெரிக்கா
from Oneindia - thatsTamil

0 Comments