மாஸ்கோ: உக்ரைனுக்கு உள்ளே ரஷ்யா படைகள் புகுந்து உள்ள நிலையில் கடந்த 5 நாட்களாக உக்ரைன் தலைநகர் கீவை பிடிக்க முடியாமல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றன. இது தொடர்பாக முக்கியமான உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றும் வெளியாகி உள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உக்ரைன் மீது அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நடத்த

from Oneindia - thatsTamil