திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஏவிஆர் ஸ்வர்ண மஹாலில் சுமார் 8 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் சோதனை நடைபெற்ற நிலையில் வருமான வரி சம்பந்தமாக 6 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி சாலையில் அமைந்துள்ள ஏ வி ஆர் சுவர்ண மகாலில் தொடர்ந்து சுமார் 8 மணி நேரமாக லஞ்ச
from Oneindia - thatsTamil

0 Comments