அடிஸ் அபாபா: தொப்பையைக் குறைக்க இங்கு நாம் தலைகீழாக நின்று தோப்புக்கரணமே போடத் தயாராக உள்ள நிலையில், தொப்பை இருந்தால்தான் திருமணத்திற்கு பெண் கிடைப்பார்கள் என கஷ்டப்பட்டு தொப்பை வளர்க்கும் ஆண்களும் இருக்கிறார்கள் என்றால் கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா.. ஆம் எத்தியோப்பியா நாட்டில்தான் இப்படியொரு விநோதமான பழக்கம் நடைமுறையில் உள்ளது. வயதுகூடக்கூட தொப்பை வருவது தவிர்க்க முடியாததாகி

from Oneindia - thatsTamil