கீவ்:‛‛ரஷ்யா, உக்ரைன் அதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியதால் தான் இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்'' என நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போருக்கு மத்தியில் உக்ரைனில் சிக்கி தவித்த இந்தியர்களை மத்திய அரசு ஆபரேஷன் கங்கா மூலம் மீட்டது. தமிழகத்தில் புதிதாக 5
from Oneindia - thatsTamil

0 Comments