மாஸ்கோ: ரஷ்ய செய்தி சேனல் ஒன்றில் இன்று காலை உக்ரைன் போர் குறித்த செய்தி வாசிக்கப்பட்டு கொண்டு இருந்த போது பெண் ஒருவர் திடீரென திரையில் தோன்றி போருக்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச அளவில் இந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது. ரஷ்யாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனங்களில் ஒன்று சேனல் 1. இந்த
from Oneindia - thatsTamil

0 Comments