ராணிப்பேட்டை: ஒரு வருடத்திற்கு முன் காதலனுடன் மகள் ஓடிச்சென்ற விவகாரம் புகைந்து கொண்டே வந்த நிலையில், திடீரென ஒரு கொலையில் வந்து முடிந்துள்ளது..! ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சசிதரன்.. இவர் ஒரு விவசாயி.. 45 வயதாகிறது.. திருமணமாகி 2 மகன்கள், 2 மகள்கள் இருக்கிறார்கள்... மூத்த மகள்தான் சினேகா.. இவருக்கு மாப்பிள்ளை

from Oneindia - thatsTamil