(இன்றைய (மார்ச் 8) நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) தனது விமானத்திற்கு எதிரே மற்றொரு விமானம்‌ மோதும்‌ வகையில்‌ பறந்துவந்ததாக மேற்கு வங்க முதல்வர்‌ மம்தா பானர்ஜி புகார்‌ தெரிவித்துள்ளார்‌ என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அவர்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில்‌, "எனது விமானம்‌ பறந்துகொண்டிருந்தபோது எந்தவித

from Oneindia - thatsTamil