ரஷ்ய தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் யுக்ரேனில் பாதுகாப்புக்காக ஒரு அடித்தளத்தில், தனது இரண்டு பெரும்பூனைகளுடன் தங்கியிருக்கிறார் இந்த இந்திய மருத்துவர். இந்தப் பெரும்பூனைகளில் ஒன்று ஒரு கருஞ்சிறுத்தை மற்றொன்று ஜாகுவார். சுமார் 20 மாதங்களுக்கு முன்பு கீயவ் மிருகக்காட்சிசாலையில் இருந்து இந்த இரண்டு செல்லப்பிராணிகளையும் வாங்கிய கிரிகுமார் பாட்டீல், இப்போது தனது செல்லப்பிராணிகள் இல்லாமல் யுக்ரேனை விட்டு
from Oneindia - thatsTamil

0 Comments