பாகிஸ்தானை உருவாக்க முகமது அலி ஜின்னா இந்தியாவை ஒருமுறை பிரித்தாா்; ஆனால் பாஜக தலைவா்கள் தங்கள் பேச்சு மூலம் இந்து, முஸ்லிம்களிடம் மோதலை ஏற்படுத்தி தினசரி நாட்டைப் பிரித்து வருகிறாா்கள் என்று சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்தாா் என்கிறது தினமணி செய்தி. நாகபுரியில் நடைபெற்ற சிவசேனை கட்சி கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு செய்தியாளா்களிடம்
from Oneindia - thatsTamil

0 Comments