அய்சால்: மிசோரம் மாநிலத்தில் மூன்று மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் (ஏஎஸ்எப்) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது மனிதர்களை பாதிக்குமா என்பது குறித்து கால்நடைத்துறை முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டு ஏற்பட்டது. இதில் 33 ஆயிரத்துக்கும் அதிகமான பன்றிகள் இறந்தன. இந்த பாதிப்பு கடந்த டிசம்பர்

from Oneindia - thatsTamil