காபூல்: ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்கள் தாடியை ஷேவ் செய்யக்கூடாது, பாரம்பரிய உடையான நீண்ட தளர்வான சட்டை, பேண்ட் அணிந்து, தொப்பி அல்லது டர்பன் அணிய வேண்டும் என தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இதை மீறுபவர்களின் அரசு பணி பறிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்கனில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக வெளியேறின. இதையடுத்து உள்நாட்டு

from Oneindia - thatsTamil