ஆஸ்கர் மேடையில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை அறைந்தது குறித்து ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மன்னிப்பு கோரியுள்ளார். தனது செயல் "எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல" என்று அவர் தெரிவித்துள்ளார். "நான் வெளிப்படையாக உங்களிடம் மன்னிப்பு கோர விரும்புகிறேன் கிறிஸ். நான் வரைமுறையை மீறி நடந்து கொண்டேன். நான் செய்தது தவறு"
from Oneindia - thatsTamil

0 Comments