நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான இடப்பங்கீட்டை தி.மு.க தலைமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர் பதவியும் சி.பி.எம், சி.பி.ஐ, ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு துணை மேயர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அடுத்து மாநகராட்சி,

from Oneindia - thatsTamil