தமிழ்நாட்டில் முதன்முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. தனி நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய திட்டங்கள், அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. தமிழ்நாடு அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டில், ''டெல்டா மாவட்டங்களில் வேளாண்மை சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிக்குவிக்கும் வகையில் திருச்சி-நாகப்பட்டினம் இடைப்பட்ட பகுதிகளில் வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடம்(Agro Industrial

from Oneindia - thatsTamil