கொல்கத்தா: திரிணாமுல், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளைத் தோற்கடித்து டார்ஜிலிங் நகராட்சியைக் கைப்பற்றி இருக்கிறது மூன்று மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்ட ஹம்ரோ கட்சி. எந்த பின்புலமும் இல்லாமல் மூன்று மாதத்துக்குப் முன்பு தொடங்கப்பட்ட ஒரு கட்சி, தேசிய கட்சிகளையும், மாநிலத்தில் ஆளும் கட்சிகளையும் தோற்கடித்து, ஒட்டுமொத்த நகராட்சியையும் கைப்பறியது என்று சொன்னால் நம்ப முடியுமா. ஆனால், இது

from Oneindia - thatsTamil