வாரணாசி: ‛‛நான் கோழை இல்லை... போராளி... என்மீதான தாக்குதல் உத்தர பிரதேசத்தில் ஆட்சியை இழப்பதை குறிக்கிறது'' என பாஜகவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 10, 14, 20, 23, 27 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. இன்று 6ம் கட்ட

from Oneindia - thatsTamil