ருமேனியா: நான் தான் பேசுவேன் என்று கூறிய மத்திய அமைச்சருக்கு ருமேனிய மேயர் பதிலடி தந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமாக நடந்து வருவதால், அங்கிருக்கும் இந்திய மாணவர்வளை அண்டை நாடுகள் வழியாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது இந்திய அரசு. உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா
from Oneindia - thatsTamil

0 Comments