உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து 2-வது முறையாக ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது 37 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழப்போகிறது. அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. உ.பி.யின் இந்தத் தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை முன்னிறுத்தி பாஜக போட்டியிட்டிருக்கலாம். ஆனால் பிரதமர் மோதியும் தேர்தல் பிரசாரத்தில் எந்தக்குறையும் வைக்கவில்லை. ஒருபுறம், யோகி ஆதித்யநாத் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது

from Oneindia - thatsTamil