இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகியவற்றின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் கூற்றுப்படியே இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, தேர்தலை எதிர்கொண்ட நான்கு ஆளும் மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

from Oneindia - thatsTamil