ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் நிலை குறித்த விவரம் வெளியாகவில்லை. வடக்கு காஷ்மீரில் இருக்கும் குரேஸ் செக்டார் பகுதி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பிஎஸ்எப் படை வீரர் ஒருவருக்கு மருத்துவ அவசரம் என்பதால் அவரை

from Oneindia - thatsTamil