அமராவதி : ஆந்திரப் பிரதேச மாநில அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில் பிரபல நடிகையும் நகரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ரோஜாவுக்கு அமைச்சர் பதவியை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததை அடுத்து, சில
from Oneindia - thatsTamil

0 Comments