கீவ்: உலகின் மிகவும் அசாத்திய துப்பாக்கிச்சூடும் திறமை கொண்ட ‛ஸ்னைப்பர் வாலி' (sniper Wali) உக்ரைனுடன் கைகோர்த்துள்ளார். இவர் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவை எதிர்த்து போர் புரிந்து வருகிறார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தாக்குதல் குறைந்திருந்த நிலையில் இன்று முதல் அதிகரிக்க துவங்கியது. கீவ் நகரை ரஷ்யாவின்

from Oneindia - thatsTamil