டோக்கியோ: நம் ஊரில் பள்ளிகளுக்கு இரட்டை ஜடை போட்டு மாணவிகள் வரவேண்டும் என்று எப்படி ரூல்ஸ் உள்ளதோ அதே போல ஜப்பானிலும் பல விசித்திரமான ரூல்ஸ்கள் உள்ளன அதில் ஒன்றுதான் போனிடெய்ல் போட்டு பள்ளிக்கு வரக்கூடாது என்பது. ஜப்பானில் உள்ள பள்ளிகள், மாணவிகள் பள்ளிக்கு குதிரை வால் (Ponytails) வகை சிகையலங்காரத்தில் வருவதற்கு தடை விதித்துள்ளது. குதிரை

from Oneindia - thatsTamil