மாஸ்கோ : ரஷ்யா மீதான மேற்குலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையால் விண்ணில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் ( international space station - iss) விபத்துக்குள்ளாகும் என ரஷ்ய விண்வெளி அமைப்பான ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் டிமிட்ரி ரோகோசின் எச்சரித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 15 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில்

from Oneindia - thatsTamil