ரஷ்ய தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் யுக்ரேனில் பாதுகாப்புக்காக ஒரு அடித்தளத்தில், தனது இரண்டு சிறுத்தைகளுடன் தங்கியிருக்கிறார் ஓர் இந்திய மருத்துவர். இந்த இரண்டில் ஒன்று கருஞ்சிறுத்தை மற்றொன்று ஜாகுவார் வகை சிறுத்தை. சுமார் 20 மாதங்களுக்கு முன்பு கீயவ் விலங்கியல் பூங்காவில் இருந்து இந்த இரண்டு செல்லப்பிராணிகளையும் வாங்கிய கிரிகுமார் பாட்டீல், இப்போது தனது செல்லப்பிராணிகள் இல்லாமல்

from Oneindia - thatsTamil