உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இங்கு யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மார்ச் 11ஆம் தேதி மாநில ஆளுநரை சந்தித்து முறைப்படி ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரியிருக்கிறார் யோகி ஆதித்யநாத். இந்த நிலையில், இந்திய அளவில் ஆளும் பாஜகவுக்கு
from Oneindia - thatsTamil

0 Comments