மாஸ்கோ: உக்ரைன் - ரஷ்ய போரில் கெமிக்கல் ஆயுதங்கள், பயோ ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இரண்டு நாடுகளும் மாறி மாறி புகார்களை வைத்துக்கொண்டு இருக்கின்றன. உக்ரைன் ரஷ்யா போர் தீவிரம் அடைந்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவை ரஷ்ய படைகள் நெருங்கி உள்ளது. தலைநகரை சுற்றி உக்ரைன் படைகள் வளைத்துள்ளது. தலைநகர் கீவிற்கு வெளியேற

from Oneindia - thatsTamil