போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருவிழாவில் பழங்குடியின இளம் பெண்களிடம் வெட்டவெளியில் இளைஞர்கள் கும்பலாக அத்துமீறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகளவில் வசிக்கும் பழங்குடியின மக்களால் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்கள் துணையை தேர்ந்தெடுக்க இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

from Oneindia - thatsTamil