மாஸ்கோ: உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் இஸ்ரேல் மிக முக்கியமான சக்தியாக உருவெடுத்து வருகிறது. உக்ரைன் உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. உக்ரைனை சுற்றி வளைத்து இருக்கும் ரஷ்ய படைகள் தற்போது தலைநகர் கீவை நெருங்கி உள்ளது. மொத்தமாக எங்களை கொன்றால் மட்டுமே கீவை பிடிக்க முடியும். அதுவரை கீவ்
from Oneindia - thatsTamil

0 Comments