இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஆளும் பிரதமர்கள் அந்நாட்டு ராணுவத்தை பகைக்க கூடாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். பாகிஸ்தானில் யார் ஆட்சியில் இருந்தாலும்.. உண்மையில் அந்நாட்டில் ஆட்சியில் இருப்பது என்னவோ ராணுவம்தான் என்ற கூற்று உள்ளது. அது
from Oneindia - thatsTamil

0 Comments