இன்றைய (மார்ச் 30) நாளிதழ்களிலும், செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்துக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதில் அளித்தபோது, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு அளித்த விளக்கத்தை செய்தியாக தினத்தந்தி நாளிதழ் வெளியிட்டுள்ளது. "ரஷ்யா யுக்ரேன் போர் நீண்ட நாட்களாக
from Oneindia - thatsTamil

0 Comments