தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை திமுகவையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்பாகவும் விமர்சித்து கருத்து வெளியிடுவதும் அவருக்கு எதிராக திமுக எம்.பி ஆர்.எஸ். பாரதி எதிர்வினையாற்றி பேசி வருவதும் தொடர்கதையாகியுள்ளன. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் சென்றபோது கோடிக்கணக்கில் பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறியிருந்தார்.
from Oneindia - thatsTamil

0 Comments