கீவ்: உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 4ஆவது வாரமாகத் தொடர்ந்து வருகிறது. உக்ரைனில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தீவிரமான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, தலைநகர் கீவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்கள்
from Oneindia - thatsTamil

0 Comments