கீவ்: ரஷ்யாவின் அத்துமீறிய யுத்தத்தை 23 நாட்களாக உக்ரைன் தாக்குப் பிடித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடிக்கும் அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி இருப்பதாலேயே ரஷ்யாவின் யுத்தத்தை எதிர்கொள்ள முடிகிறது என்கின்றன சர்வதேச ஊடகங்கள். ரஷ்யாவின் யுத்தத்தை எதிர்கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ஆயுத உதவிகளை வழங்க வேண்டும்

from Oneindia - thatsTamil